ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்கல்

0 288
Stalin trichy visit

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் Dr. நேரு, அரசு தலைமை மருத்துவர் (DEAN) முன்னிலையில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ராயல், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி சக்தி மற்றும் நட்சத்திரம் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து 5000 துணி முகக் கவசம் முன்கள பணியாளர்களுக்கும், 500 N95 முகக் கவசம் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கும், 40 லிட்டர் சேனிடைசரும் வழங்கினர். இதில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ராயல் சங்கத்தின் தலைவர் Rtn. இர்ஷாத் அலி அஹமத், செயலாளர் Rtn, கோகுலகிருஷ்ணன் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி சக்தி தலைவர் Rtn பியாட்ரிஸ் வனஜா மற்றும் பொருளாளர் Rtn. ஷோஷன், சங்க உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவ மேற்பார்வையாளர் Dr. அருண் செய்திருந்தார்

Leave A Reply

Your email address will not be published.