பாலம் அமைக்கும் பணி : அரசு அலுவலர்களுக்கு சி.பி.ஐ. ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் பாராட்டு
திருச்சி, மே 27 திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் காரைப்பட்டி ஊராட்சியை சேர்ந்த அம்பேத்கர் நகர் வசிக்கும் மக்கள் மழைக்காலத்தில் கம்மாயின் இருந்து உபரி நீர் திறந்து விடும் வழியில் பாலம் அமைக்க வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையும் காவேரி கூட்டு குடிநீர் வாரியம் அரசாங்க அதிகாரியிடம் CPI தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைஇ யக்கம் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அம்பேத்கர் நகர் ஊர் பொதுமக்கள் பாலம் அமைக்க வேண்டி கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று அரசாங்க அதிகாரிகள் பாலம் அமைத்து கொடுத்தார்கள்.
வருவாய்த்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை காவேரி கூட்டு குடிநீர் வாரியம் மூவரும் சேர்ந்து அமைத்த அரசாங்க அதிகாரிகள் அவர்களுக்குCPI தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ்CPI தமிழ்நாடு விவசாய சங்கம் தெற்கு மாவட்ட செயலாளர் R.P பழனிச்சாமிCPI அவர்கள் மருங்காபுரி ஒன்றிய செயலாளர் Pபாலு ஒன்றியCPI துணைச் செயலாளர் P இளையராஜாCPI ஒன்றியபொருளாலர் R கோவிந்தராஜ்CPI தமிழ்நாடு ஓடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அம்பேத்கர் நகர் பொதுமக்கள் சார்பாகவும் அரசாங்க அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.