ஜவஹர்லால் நேரு சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

0 247
Stalin trichy visit

திருச்சி, மே 27  இந்தியாவின் தேச தந்தையும் முதல் பிரதமருமான  ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர் சோபியா விமலா ராணி  , சிறுபான்மை மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர் விமலா ராணி போராட்டத்தில் காங்கிரஸ் விமலாராணி கலந்து கொண்டு விவசாயிகளுக்காக போராடினார் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், காங்கிரசின் துணை அமைப்புகளான சேவா தளம், மகிளா காங்கிரஸ், மனித உரிமை துறை, சிறுபான்மை பிரிவு, மனித உரிமை பிரிவு, பட்டதாரி அணி, OBC பிரிவு, முன்னாள் ராணுவ வீரர் பிரிவு, கலைப்பிரிவு, மருத்துவர் பிரிவு, விவசாய பிரிவு, பொறியாளர் பிரிவு, வக்கீல் பிரிவு, மீனவர் அணி, இலக்கிய அணி, INTUC அமைப்புசாரா தொழிலாளர், மாணவர் அணி, ஆரய்ச்சி பிரிவு, இளைஞர் காங்கிரஸ், ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் (RGPRS), எஸ் சி மற்றும் எஸ்டி பிரிவு, துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் கோட்ட தலைவர்கள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.