எங்களோடு போட்டி போட முடியாது : சவால் விடும் அரசுப்பள்ளி மாணவர்கள்

0 590
Stalin trichy visit

சவால் விடும் அரசுப் பள்ளி மாணவர்கள்
அந்த நல்லூர் ஒன்றியத்தில்
அற்புத விளம்பரம் –
திருவானைக்கா பாரதியார் நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்கள் பொது மக்களிடம் நாங்கள்அரசுப் பள்ளியில் ஒரு பைசா செலவின்றி படிக்கின்றோம்.
நீங்கள் தமிழ், ஆங்கிலம் எந்த புத்தகம் கொடுத்தாலும் வாசிப்போம். எங்கள் எழுத்தைப் பாருங்கள்,
எங்களோடு பணம் கட்டி படிக்கும் குழந்தைகள் போட்டி போட முடியாது,
உயர்கல்வியில் 7.5% எங்களுக்கு வாய்ப்பு
வேலை வாய்ப்பில் 20% எங்களுக்கு வாய்ப்பு
நீங்களும் உங்கள் குழந்தைகளை
அரசுப் பள்ளியில்
சேருங்கள் அரசின் சலுகைகளை பெறுங்கள் என பெற்றோர்களும், மாணவர்களும்
முன்னெடுத்து
விளம்பரம் செய்து வருவது பாராட்டிற்குரியது –
ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.

 

Leave A Reply

Your email address will not be published.