செட்டிநாடு சந்தை கண்காட்சி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி, ஆக.5 செட்டிநாடு கலை பண்பாட்டின் சிறப்பை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் செட்டிநாடு சந்தை கண்காட்சியை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது, மேயர் அன்பழகன், கழக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.