திருவானைக்காவல் கோவிலில் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
திருவானைக்கா அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் இரவு 8 45 மணிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார் முன்னதாக யானை அகிலாவிடம் ஆசி பெற்றார் முன்னதாக