முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பரிசுகள் வழங்கினார்

0 170
Stalin trichy visit

திருச்சி, ஜன.31 திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் நேற்று இன்றும் (ஜன.30,31) நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, மண்டலத் தலைவர் மதிவாணன், அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.