தேசிய கல்லூரியில் வணிகவியல் தடவளாவியல் மேலாண்மைத்துறை கூட்டமைப்பு தொடக்கம்

0 345
Stalin trichy visit

திருச்சி தேசியக் கல்லூரி வணிகவியல் தடவளாவியல் மேலாண்மைத் துறை (logistics) கூட்டமைப்பின் தொடக்க விழா அன்று நடைபெற்றது. ஜமால் முகம்மது கல்லூரியின் மேலாண்மைத்துறை பேராசிரியர் மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு , பெருந்தொற்று காலத்திற்கு பிறகு , தடவாளாவியல் துறையில் வேலை வாய்ப்பு எவ்வாறு பலமடங்கு அதிகரித்துள்ளது என்பதை விளக்கினார். இந்நிகழ்ச்சியில் வணிகவியல் தலைவர் முனைவர் சர்மிளா , பேராசிரியர் ஆர். ஜெயராமன் (DEAN OF COMMERCE ) முனைவர் சேகர், தடவாளாவியல் துறைத் தலைவர் தி. ஜஸ்டின் ஆகியோர்   கலந்துகொண்டு சிறப்பித்தனர். முனைவர் கனிமொழி விழாவினை ஒருங்கிணைத்தார்

Leave A Reply

Your email address will not be published.