146 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 259
Stalin trichy visit

திருச்சி, டிச. 22 நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலை தலைமையில் ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது

Leave A Reply

Your email address will not be published.