திருச்சியில் தந்தை இறந்த சோகத்தில் மகளும் தற்கொலை!

0 389
Stalin trichy visit

திருச்சியில் தந்தையை இழந்த சோகத்தில், மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி புத்தூா் தெற்கு முத்துராஜா தெருவை சோ்ந்தவா்கள் உஷாராணி-சுரேஷ் தம்பதியின் மகள் தனேஸ்வரி (16), 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் தந்தை இறந்ததால் விரக்தியில் இருந்த இவா், ஞாயிற்றுக்கிழமை எலி மருந்தை உட்கொண்டாா்.

 

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.