ஒன்றிய அரசில் முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி வழங்ககோரி இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
இந்தியா முழுவதும் முஸ்லீம்களுக்கு நீதிபதி சச்சார் கமிட்டியின் பரிந்துரைப்படி கல்வி அரசு வேலை வாய்ப்புகளிலும், சட்டமன்ற நாடாளுமன்றங்களிலும் ஒன்றிய அரசு இட ஒதுக்கீடு வழங்கிடக்கோரியும், 30 கோடி மக்கள் ஜனத்தொகை கொண்ட இஸ்லாமியர்களுக்கு ஒன்றிய அரசில் அமைச்சர் பதவி இல்லாத நிலைமையை சுட்டிக்காட்டி உடனடியாக ஒன்றிய அமைச்சரவையில் முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கோரியும், பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரியும்
25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரியும், தமிழகத்தில் 3-5 சதவீதம் உள்ள இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரித்து முஸ்லீம்களுக்கு வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் i. சாகுல்அமீது, மாவட்ட செயலாளர் A. அப்துல்வகாப், மாவட்ட மாணவர் அணி தலைவர் மிதுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணைசெயலாளர் அபுபக்கர் சித்திக், மாநகர தலைவர் அசார், இளைஞரணி அமைப்பாளர் கபீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரியும், தமிழகத்தில் 3-5 சதவீதம் உள்ள இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரித்து முஸ்லீம்களுக்கு வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்க்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் i. சாகுல்அமீது, மாவட்ட செயலாளர் A. அப்துல்வகாப், மாவட்ட மாணவர் அணி தலைவர் மிதுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணைசெயலாளர் அபுபக்கர் சித்திக், மாநகர தலைவர் அசார், இளைஞரணி அமைப்பாளர் கபீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.