பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்

அந்த நல்லூர் ஒன்றிய பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும் திருவரங்கம் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் கல்வியாளர்கள்
சிறப்பு ஆசிரியர்கள்