வழக்கறிஞர் சங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி இனிப்புகள் வழங்கல்

0 340
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத்தில் எனது தலைமையில் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இன்று 16.09.2022 பகல் 11.30 மணிக்கு வழக்கறிஞர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கும் இனிப்புகள் கொடுத்து மகிழ்ந்தோம்.இதில் மூத்த வழக்கறிஞர் திரு தனபால், மாநிலச்செயலாளர்   மாரியப்பன், மற்றும் வழக்கறிர்கள் விஜய அகிலன், மணிசேகர், சசிகுமார், கார்த்திகேயன், கதிரேசன், வனிதா, விமலா,ரகுநாதன்,ரகுராம், முத்துகுமார், மில்லர் ராஜ், மற்றும் அணி பிரிவு வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
R.. முத்து மாணிக்க வேலன். வழக்கறிஞர் பிரிவு தலைவர் திருச்சி மாநகர் மாவட்டம்.

Leave A Reply

Your email address will not be published.