தமிழ்நாடு ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

0 366
Stalin trichy visit

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி  இன்று (27.5.2022) சென்னையிலிருந்து திருவாரூருக்குச் செல்லும் வழியில் திருச்சிக்கு வருகை தந்ததை முன்னிட்டு, திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  சு. சிவராசு  பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.