அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 302
Stalin trichy visit

திருச்சி, டிச. 8 திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியம், கண்ணனுர் ஊராட்சியிலுள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்து குழந்தைகளின் வளர்ச்சி, எடை மற்றும் உயர் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு கற்பிக்கப்படும் முன்பருவ கல்வி முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

Leave A Reply

Your email address will not be published.