கனிமொழி எம்.பிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

0 260
Stalin trichy visit

திருச்சி, மே 6  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி  இன்று (06.05.2023) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்க்கு வருகை தந்ததை முன்னிட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.  உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.