அமைச்சர் துரைமுருனை வரவேற்றார் மாவட்ட ஆட்சியர்

0 228
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 7 தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருவாரூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.