அமைச்சர் துரைமுருகனை வரவேற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்

0 217
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 7 தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகன் திருவாரூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.