அமைச்சர் உதயநிதியை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

0 257
Stalin trichy visit

திருச்சி, டிச. 21 தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.