துணை முதலமைச்சர் உதயநிதியை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

0 215
Stalin trichy visit

திருச்சி, பிப்.19 திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று (பிப்.18) வருகைதந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.