மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு – கண்காணிப்பு குழுக் கூட்டம்

0 239
Stalin trichy visit

திருச்சி, அக்12 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் திருச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை. மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன், நகர்மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.