தி.மு.க. தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 15வது கழக அமைப்பு தேர்தலுக்கு மனு விநியோகம்
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 15 வது கழக அமைப்பு தேர்தலுக்கு மனு விநியோகிக்கப்பட்டது
திமுகவின் 15 வது கழக அமைப்பு தேர்தலையேட்டி ஒன்றியம் நகரம் பேரூர் அதனைத் தொடர்ந்து பகுதிகளுக்கு பொறுப்பாளர் தேர்தலுக்கு விருப்பம் மனு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழகத் தேர்தல் பொறுப்பாளர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது
தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட கழகத்தில் உள்ள பொறுப்பாளர்களும் இன்றைய தினம் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மனுக்களை அளித்து மாலையில் அதனை தொடர்ந்து பெற்று வருகின்றனர்
தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மலைக்கோட்டை மார்க்கெட் பாலக்கரை கலைஞர்நகர் பொன்மலை அரியமங்கலம் திருவெறும்பூர் காட்டுர் ஆகிய பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான மனுக்கள் அளிக்கப்பட்டு இன்று மாலையே பெறப்படுகிறது
இந்நிகழ்வில் கே என் சேகரன் என் கோவிந்தராஜன் ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி ராமசாமி சபியுல்லா செல்வராஜ் சின்னடைக்கன் அருள்சுந்தரராஜன் சிவக்குமார் கே சி பழனிச்சாமி ராஜ்குமார்