கார் மோதிய விபத்தில் மின் கம்பம் சேதம்

0 207
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 2  திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே ஒரத்தூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையில் மின் கம்பத்தில் கார் மோதிய விபத்தில் மின்கம்பம் உடைந்து மின் தடை ஏற்பட்டுள்ளது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.