புது கட்டளை மேட்டு வாய்க்காலில் கரை உடைப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 248
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கும்பக்குடியில் உள்ள புது கட்டளை மேட்டு வாய்க்காலில் நீர்வரத்தினைத் தொடர்ந்து 5 மீட்டர் நீளத்திற்கு கரை உடைப்பு ஏற்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மா‌ பிரதீப் குமார், இந்த வாயக்கால் உடைப்பினை இன்று (29.7.22) நேரில் பார்வையிட்டு உடைந்த கரையினை உடனடியாகச் சரி செய்திட நீர்வளத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு. நித்தியானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தன

Leave A Reply

Your email address will not be published.