ஆட்சியரகத்தில் காரை நிறுத்த வந்தவரால் பரபரப்பு

0 350
Stalin trichy visit

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பணிக்காக வாடகை கார் கொடுத்த நிலையில், தற்போது வரை வாடகை பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் காரை நிறுத்த வந்த உரிமையாளர் சண்முகத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.