திருச்சியில் விவசாயிகள் தொடர் போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் 31.07.2023ந் தேதி திங்கள்கிழமை இன்று காலை துவங்கினார்கள்.
4-ம் நாள் போராட்டமாக இன்று அரைநிர்வாணத்துடன் (கோவனதுடன்) மத்திய, மாநில அரசு விவசாயிகளை ஏமாற்றி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டது என்ற நூதன போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் அய்யாக்கண்ணு
மாநில தலைவர்
உத்தண்டன்
ஆலத்துடையான் பட்டி
உப்பிலயபுரம் ஒன்றியம்
சின்னத்தம்பி அய்யம்பாளையம்
முசிறி ஒன்றியம்
சிறுப்பத்தூர் பெரியசாமி
திருச்சி மாவட்டம்
சுப்பையா கோளார்ப்பட்டி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மண்டையோடு ராஜேந்திரன்
மாவட்ட செயலாளர் திருச்சி
ஆண்டவர் (அரியலூர் மாவட்டதலைவர்) கரைவேட்டி அரியலூர் மாவட்டம்.
குமரவேல் கோட்டத்தூர் துறையூர் ஒன்றியம்
அறியபுத்திரன் செஞ்சி தாலுக்கா விழுப்புரம் மாவட்டம்
மற்றும்
சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.