மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்

0 238
Stalin trichy visit

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோர்த்திகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் தற்பொழுது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.