பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி செப்.1 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் : விவசாய சங்கங்கள் அறிவிப்பு

0 12
Stalin trichy visit

திருச்சி, ஆக.20 பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி செப்.1 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் : விவசாய சங்கங்கள் அறிவிப்பு

த.வெ.க அரசு விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி முழுமையான பயிர் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என திருச்சியில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகேசன் பேட்டி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.