தந்தை பெரியார் 52 ஆம் ஆண்டு நினைவு நாள் : தி.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

0 247
Stalin trichy visit

திருச்சி, டிச.24 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் 52 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திராவிட கழக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் அறிவுச்சுடர், பொதுக் குழு உறுப்பினர் சங்கிலி முத்து, தில்லைநகர் பகுதி தலைவர் ராமதாஸ்,  விடுதலை ஏஜெண்ட் விடுதலை  செல்வம், மகளிர் பாசறை தலைவர் ரூபியா ஸ்டாலின், பொன்னுச்சாமி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.