அருண் நேரு பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் உணவு வழங்கல்

0 342
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், மினிக்கியூரில் இன்று பிறந்தநாள் காணும் தி.மு.க. முதன்மைச் செயலாளர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் K.N.நேருவின் மகன் K.N.அருண் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மருங்காபுரி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து மினிக்கியூர் கப்பல் சதீஷ் ஏற்பாட்டில் தொட்டியம்பட்டி விடிவெள்ளி குழந்தைகள் காப்பகத்தில் இனிப்புடன் காலை உணவு வழங்கினர்.

இதில் ராஜா காவிரி மணியன், PMS முருகன், VSTசுரேஷ், நல்லம்மாள் அழகன், பி.எஸ்.கே. பழனியப்பன், புல்லட் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.