முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77ஆவதுபிறந்த நாள் விழா

0 170
Stalin trichy visit

திருச்சி, பிப். 24  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாளை முன்னிட்டு   திருவெறும்பூர் , BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள  எம்.ஜி.ஆர்  திருவுருவ சிலை மற்றும் ஜெயலலிதா திருவுருவ  படத்திற்கு   திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வேஷ்டி – சேலை உள்ளிட்ட நலத்திட்டங்களுடன் காலை உணவு அன்னதானமும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழகத் துணைச் செயலாளர் R.சுபத்ரா தேவி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் SS.ராவணன் SKD.கார்த்திக், துவாக்குடி நகர கழக செயலாளர் SP.பாண்டியன், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் பி.முத்துக்குமார், பொன்மலை பகுதி கழகச் செயலாளர் M.பாலசுப்பிரமணியன், திருவரம்பூர் பகுதி கழக செயலாளர் S.பாஸ்கர் கோபால்ராஜ், அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மு.சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் T.காசிராமன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் MP.ராஜா, திருவரம்பூர் தெற்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் குண்டூர் செல்வராஜ், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அவை தலைவர் N.அண்ணாதுரை, அரியமங்கலம் பகுதி கழக அவை தலைவர் கோவிந்தராஜ், திருவரம்பூர் பகுதி கழக அவைத் தலைவர் P.முருகானந்தம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.