முசிறியில் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு

0 272
Stalin trichy visit

திருச்சி, ஆக.7 திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினம் திமுகவினரால் அனுசரிக்கப்பட்டது அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக திமுகவினர் கருணாநிதி தமிழகத்துக்கு செய்த நலத்திட்ட பணிகள் குறித்து பேசினர்.

Leave A Reply

Your email address will not be published.