கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
திருச்சி, ஜூலை 23 கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு
திருச்சி புத்தூர் பாரதிந கர் பகுதியை சேர்ந்தவர் சந் திரபாபு (59). இவர் தில்லைநகரில் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மடிக்கணினி, கிரைன்டிங் எந்திரம், துளை யிடும் எந்திரம், 4 மோட்டார் பம்புகள் உள்பட ரூ.25 ஆயி ரம் மதிப்புள்ள பொருட் களை திருடி சென்றுவிட்ட னர். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.