தெலுங்கானா – புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

0 232
Stalin trichy visit

சென்னையிலிருந்து தஞ்சை மாவட்டம் சுவாமிமலை செல்லும் வழியில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இன்று (12.9..22) வருகை தந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநர் டாக்டர் . தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .மா .பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.