ஞான வித்யா அக்குபஞ்சர் பயிற்சி மையத்தில் பட்டமளிப்பு விழா

0 262
Stalin trichy visit

திருச்சி, செப். 24  திருச்சியில் ஞான வித்யா அக்குபஞ்சர் பயிற்சி மையத்தில்   அக்குபஞ்சர் பயிற்சி வகுப்பில் பி.எச்.டி.மற்றும் டிப்ளமோ பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். உடன் பயிற்சி மைய இயக்குநர்கள் சரவணமுத்து ஜியாவுதீன்   ஆகியோர் உடன் இருந்தனர் இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பயிற்சி முடித்து சான்றிதழ் வாங்கினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.