திருச்சியில் நடைபெறவுள்ள தி.மு.க. மாநில மாநாட்டு பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 150
Stalin trichy visit

திருச்சி, பிப்.24 தமிழக முதல்வர்  ஆணைப்படி திருச்சி சிறுகனூரில் வருகின்ற 9ஆம் தேதி 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்க இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பனிரெண்டாவது பிரம்மாண்டமான மாநில மாநாட்டு இடத்தை கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

அருகில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மாநகராட்சி மேயர் அன்பழகன் வழக்கறிஞர் பாஸ்கர் , ராஜசேகர் அம்பிகாவதி கிராப்பட்டி செல்வம்மற்றும் கழக நிர்வாகிகள் பொருளாளர் துரைராஜ் குடமுருட்டி சேகர் சீனிவாச பெருமாள், துரை கந்தசாமி, கமால் முஸ்தபா உட்பட கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.