உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வருகை : ட்ரோன்கள் பறக்க தடை

0 89
Stalin trichy visit

திருச்சி, பிப். 12  இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 13.02.2026 மற்றும் 14.02.2026 ஆகிய நாட்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

எனவே 13.02.2026 மற்றும் 14.02.2026 ஆகிய நாட்களில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்  வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.