மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

0 289
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சேசாயி தொழில்நுட்ப பயிலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 2022
திருச்சி திருவரம்பூர் தொகுதியில் அரியமங்கலம் எஸ் ஐ டி பகுதியில் நடைபெறுகிறது
மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கீழ்க்கண்ட கல்வித் தகுதிகள் 8,10, 12, ஐ டி ஐ, டிப்ளமோ, நர்சிங், மற்றும் டிகிரி, ஆர்ட், சயின்ஸ், பி இ, கல்வி தஉடையவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது
இவ்வேளை வாய்ப்பு முகாமில்
நூற்றுக்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச பயிற்சிக்கான பதிவு அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கான பதிவு நடைபெறுகிறது

Leave A Reply

Your email address will not be published.