திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

0 302
Stalin trichy visit

திருச்சி, ஆக.10 அஇஅதிமு கழகம் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில்  பாலக்கரை பகுதி கழக செயலாளர் லாசர் பிள்ளை குழந்தைராஜ் ரோஜர் ஏற்பாட்டில்.  பாலக்கரை பகுதி வார்டு எண் :12 மற்றும் 19 ல் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைவழங்கும் நிகழ்ச்சி மரக்கடை AMK மஹாலில் நடைபெற்றது

இந்நிகழ்வில்   மாநில அம்மா பேரவை இணை செயலாளர்  ஜோதிவாணன்,  பகுதி கழகச் செயலாளர்கள் கலைவாணன் , பூபதி, நாகநாதர் பாண்டி ராஜேந்திரன் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்  இலியாஸ், பாலாஜி,வெங்கட் பிரபு, சார்பு அணி நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்தர், ரமேஷ், சுரேஷ்குமார், வழக்கறிஞர் சசிகுமார், வழக்கறிஞர் கௌசல்யா, வழக்கறிஞர் முத்துமாரி, M. காமராஜ், தர்கா A.காஜா, ஆதவன், கேபிள் முஸ்தபா, ஹிலியாஸ் ஷெரீஃப், பாலக்கரை சக்திவேல், ஜோசப் ஆரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கதிரவன்,அப்துல் சத்தார்,நாகராஜன், புத்தூர் ரமேஷ், தளபதி சக்தி, தில்லை விஸ்வா வாழைக்காய்மண்டி சுரேஷ்,
வட்ட கழக செயலாளர்கள்   நத்தர்ஷா,கண்ணன், முகமது ரஃபீக், வெள்ளமண்டி கன்னியப்பன், டைமண்ட் தாமோதரன், சின்னப்பன், செல்லப்பன், பூக்கடை முத்துகுமார், தர்கா முஸ்தபா, பைரவா விக்னேஷ், ஆனியன் கணேசன், மாரியப்பன், சாதிக் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.