திருச்சியில் 1,167 குளங்கள் நிரம்பின

0 420
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,348 குளங்கள் உள்ளன. இதில் 1,167 குளங்கள் நிரம்பி உள்ளன. இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 174 குளங்களில் 33 குளங்களும், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 13 குளங்களில் 3 குளங்களும், கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 1,131 குளங்களில் அனைத்தும் முழுமையாக நிரம்பி உள்ளன.

பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 30 குளங்களில் ஒரு குளம் உள்பட மாவட்டம் முழுவதும் 9 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. மேலும் 51 அடி உயரம் கொண்ட பொன்னனியாறு அணையில் 30.59 அடி நீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.