ஜூனியர் இறகுப்பந்து லீக் சீசன் 2 : அன்புமணி இராமதாஸ் எம்.பி தொடங்கி வைத்தார்
இந்திய அளவிலான முதல் ஜூனியர் இறகுப்பந்து லீக் சீசன் 2 (JUNIOR BADMINTON LEAGUE SEASON-2) மற்றும் முதல் போட்டியை திருச்சி ஜமால் முகமது கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்த தமிழ்நாடு இறகுப்பந்து கழகத்தின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்பி