பச்சைமலையில் இளைஞர்களுக்கான கபாடி போட்டி

0 258
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலை பகுதியில் எருமைப்பட்டியில் இளைஞர்களுக்கான  கபாடி போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியை திருச்சி வடக்கு மாவட்ட தேமுதிக கழக மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டையும் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சரவணன் மற்றும் துறையூர் நகர கழக செயலாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.