முசிறி தொகுதியில் போட்டியிட காடுவெட்டி தியாகராஜன் விருப்ப மனு
திருச்சி, மார்ச் 2 முசிறி சட்ட மன்ற தொகுதிக்கு தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் – சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் – விருப்ப மனு கொடுத்தார். அருகில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன் கே.என். அருண் நேரு எம்.பி. மற்றும் கழக முன்ணனியினர்