திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் அன்பில் மகேஸ் விருப்பமனு அளித்தார்

0 146
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 2 திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் அன்பில் மகேஸ் விருப்பமனு அளித்தார்

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திருவெறும்பூர் தொகுதி மக்கள் வாழ்த்துகளுடன், திருச்சி(தெ) மாவட்டக் கழகச் செயலாளர்- அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திருவெறும்பூர் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில்  விருப்பமனு அளித்தார்.

உடன் மண்டலத் தலைவர் மதிவாணன், கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.