கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வரும்மான மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்ட கழகச் செயலாளரும் கு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி காட்டூர் பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வரவேற்புரை வட்டக் கழகச் செயலாளர்கள் ஆனந்த் மற்றும் சுரேஷ் ஆகியோர் ஆற்றினர் சிறப்புரை திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன்
ஆலந்தூர் மலர்மன்னன் தலைமைக் கழக பேச்சாளர். கூட்டத்தில் பேசிய தலைமைக் கழக பேச்சாளர் ஆலந்தூர் மலர்மன்னன் திராவிட முன்னேற்றக் கழக இரண்டாண்டு ஆட்சியின் சாதனையையும் திராவிட மாடல் என்பது ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களை கை தூக்கி விடுவதற்கான மாடலாகவும் உள்ளது என கூறினார்

இக்கூட்டத்தில் மாநில மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் N.செந்தில் MC ரா.மூக்கன்
K.K.K.கார்த்திக MC வ.லீலாவேலுMC B.A.நூர்கான் ஆறு.சந்திரமோகன் பொன்.செல்லையா M.தமிழ்ச்செல்வம்
எம் ஆர் மாயழகு V.தனசேகர் S.சாந்தகுமாரி M.ஜியாவுதீன்
இறுதியாக கூட்டத்தில் நன்றியுரை வட்டக் கழக அவைத்தலைவர் உலகநாதன் ஆற்றினார்