பதவி உயர்வு பெற்ற ரயில்வே பணிமனை மேலாளருக்கு பாராட்டு

0 226
Stalin trichy visit

பொன்மலை ரயில்வே பணிமனை டீசல் பிரிவில் மேற்பார்வையாளராக (SSE) பணி புரிந்து, உதவி பணிமனை மேலாளராக (AWM) (அசிஸ்டன்ட் ஒர்க்ஸ் மேனேஜர்) பதவி உயர்வு பெற்றவர்கள் N.துவாரகன், j .செல்லபாண்டியன் அவர்களுக்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் பாராட்டி நினைவு பரிசுயாக புத்தகம் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.