குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு

0 276
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் இன்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். உடன் தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயப்பிரித்தா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.