புத்தகத் திருவிழாவில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் விழிப்புணர்வு

0 886
Stalin trichy visit

திருச்சி, டிச. 1 திருச்சி புத்தகத் திருவிழாவில் திருச்சியும் – சுற்றுச்சூழலும் எனும் தலைப்பில் உரையாற்றிய சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்களுடன், “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் , துணிப்பை எடுப்போம்” என்ற துணிப்பை விழிப்புணர்வு திருச்சி மாவட்ட நூலகர் அ.பொ. சிவகுமார், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் “தண்ணீர்” கே.சி. நீலமேகம், பூச்சி செல்வம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார் .

Leave A Reply

Your email address will not be published.