திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தினவிழா

0 255
Stalin trichy visit

திருச்சி, ஆக.12 திருச்சி மாவட்ட மய்ய நூலகத்தில் நடைபெற்ற நூலகர் தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையேற்று வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி உரையாற்றினார். உடன் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் மற்றும் வாசகர் வட்ட தலைவர்கள் கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, வி.கோவிந்தசாமி உள்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.