கோர்ட் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி : நவ.27 இல் மாநகர பகுதியில் மின்தடை
திருச்சி, நவ.27 திருச்சி மாவட்டத்தில் நவம்பர் 29-ஆம் தேதி மின்தடை
திருச்சி நீதிமன்ற வளாகத்தைச் சேர்ந்த 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 29.11.2025 (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்சாரம் வழங்கப்படாது.
மின்தடை இருக்கும் பகுதிகள் :
• புது ரெட்டி தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோவில் தெரு
• பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம் சுற்றுவட்டம்
• கண்டி தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் ரோடு
• அலெக்ஸ் சாண்டிரியா ரோடு, SBI காலனி, பென்வெல்ஸ் ரோடு
• வார்னஸ் ரோடு, அண்ணா நகர், குத்பிசா நகர்
• உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் ரோடு
• பட்டாபிராமன் ரோடு, KMC மருத்துவமனை சுற்று, புத்தூர்
• அருணா தியேட்டர் பகுதி, கணபதிபுரம்
• தாலுக்கா அலுவலகம் செல்லும் சாலை, வில்லியம்ஸ் ரோடு
• சோனா மீனா தியேட்டர் பக்கம், கோர்டு பகுதி
• அரசு பொதுமருத்துவமனை, பீமநகர்
• செடல் மாரியம்மன் கோவில் பகுதி, கூனி பஜார்
• ரொனால்ட்ஸ் ரோடு, லாசன்ஸ் ரோடு
• வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி
• ஈவ்வெரா ரோடு, வயலூர் ரோடு, பாரதி நகர்
மேற்கண்ட பகுதிகளில் பராமரிப்பு காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் கிடைக்காது என்று மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.